இலங்கையின் தேசியக்கொடியுடன் விற்பனைக்கு வந்த கால்துடைப்பான்

சிங்கள ஆட்சியாளர்களை சினம் அடையவைத்துள்ள பிரபல நிறுவனம் இணைத்தின் ஊடாக பொருட்ளை விற்பனை செய்யும் புகழ்பெற்ற நிறுவனம் ஒன்று இலங்கை தேசிய கொடியின் உருவத்துடனான கால் துடைப்பான் மற்றும் பாதணிகளை அதன் இணையதளத்தில் விற்பனைக்காக பதிவிட்டுள்ளது. அமெரிக்காவை தளமாகக்கொண்ட Amazon இணையதளத்திலேயே குறித்த பொருட்கள் விற்பனைக்காக பதிவிடப்பட்டுள்ளது. குறித்த பொருட்களை இலங்கையர்களும் பெற்றுக் கொள்ளும் வண்ணம் வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது. 12 அமெரிக்க டொலருக்கு குறித்த கால் துடைப்பானை விற்பனைக்கு பதிவிட்டுள்ளதுடன் அதற்கான விநியோக கட்டணமாக 9 டொலர்கள் … Continue reading இலங்கையின் தேசியக்கொடியுடன் விற்பனைக்கு வந்த கால்துடைப்பான்